Mitova 500 ML
New

Mitova 500 ML

Product Code: MIT500ML

₹300.00

Unit: Bottels
Tax: Include

Description

மிட்டோவா பயன்படுத்துவதன் நன்மைகள்:

  • மிட்டோவா சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தி பயிரின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் 100 % ஆர்கானிக் தீர்வு காணுங்கள்.
  • உங்கள் தோட்டத்தை ரசாயனம் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சி கட்டுப்பாடு மற்றும் சிறந்த பராமரிப்பு பெறுங்கள்.
  • இது பேன்கள் வகையைச் சார்ந்த செம்பேன், சிவப்பு சிலந்தி, இலைப் பேன், புகையான், பச்சை தத்துப் பூச்சி, செதில் பூச்சி மற்றும் பிற சாறு உறிஞ்சும் பூச்சியான பைரில்லா போன்றவற்றைக் கட்டுப்பத்த உதவுகிறது.
  • பயிர்களில் பூச்சித் தாக்குதல்களை மிட்டோவா மூலம் கட்டுப்படுத்தி இயற்கை விவசாயத்தை மேம்படுத்துங்கள்.
  • சிறு முட்டைகள் முதல் பெரிய பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றை மிட்டோவா சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.
  • பூச்சி மற்றும் புழுக்களால் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான, உயர்தர விளைச்சல் பெறுங்கள்.
  • ஒரு லிட்டர் நீருக்கு 20 மில்லி வீதமாகவும், 10 லிட்டர் நீருக்கு 200 மில்லி வீதமாகவும் பயன்படுத்தலாம்.
Your Cart
Total: ₹0
Enter Your Information

Our customer support team will call you!

சரியான பெயரை உள்ளிடவும்!
செல்லுபடியாகும் மொபைல் எண்ணை உள்ளிடவும்!
Choose your language!

By clicking submit, I agree to the terms & conditions and privacy policy and give my consent to receive updates through SMS/Whatsapp.