அவரைக்காய் Flat Bean

அவரைக்காய் Flat Bean

12 Related Products

அவரை நம் ஆரோக்கிய வாழ்வில் பெரும் முக்கிய பங்கு வைக்கிறது.  இது ரத்தத்தை சுத்திகரிப்பதோடு உடலில் உள்ள பித்தத்தையும் குறைக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பினை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக இருக்கிறது. அவரை செடிக்கு நமது ஆர்கானிக் இடுபொருட்களை பயன்படுத்துவதன் மூலம் வேர் அழுகல், வேர் முடிச்சு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மண்ணின் தன்மையை நன்றாக மிருதுவாக்கி வேர்களின் வளர்ச்சியை தூண்டுகிறது அத்துடன் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை விரைவாக தாவரத்திற்கு கடத்துகிறது.

 வேர்கள் நன்றாக படர்ந்து வளர்வதால் அதிக கிளைகள் வளர உதவுகிறது. இதனால் அதிக காய்களை உற்பத்தி செய்யலாம். ஊடுருவி பாயும் தன்மை கொண்ட புழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி தாவரங்களுக்கு முழுமையான பாதுகாப்பையும் வளர்ச்சியும் உறுதி செய்கிறது. முதல் கட்டமாக நடவு செய்து இரண்டு முறை நீர் பாய்ச்சிய பிறகு மூன்றாவது முறை நீர் பாய்ச்சும் போது ஏக்கருக்கு நான்கு முதல் ஆறு லிட்டர் வரை அபிமான் பயன்படுத்தலாம். 

அபிமான் பயன்படுத்தியதில் இருந்து முதல் 30 நாட்களுக்குப் பிறகு ஆர்பிக்ஸ்  பயன்படுத்த வேண்டும் ஆர்பிக்சினை ஏக்கருக்கு நான்கு முதல் ஆறு லிட்டர் என்ற விகிதத்தில் தண்ணீர் பாய்ச்சும் போது சேர்த்து பயன்படுத்தலாம் ஆர்பிக்ஸ் தாவரங்களின் பசுக்கணிக்கங்களை அதிகரிக்க செய்து ஒளிச்சேர்க்கை விரைவாக நடைபெற செய்கிறது.

 தாவரங்களின் ஹார்மோன்களை இயற்கையாகவே மேம்படுத்தி வளர்ச்சியை தூண்டுகிறது பூஞ்சை நோய் சாம்பல் நோய் பறவை கண் இழைப்புள்ளி நோய் துருநோய் மற்றும் கருகல் நோய் ஆகவற்றை முழுமையாக கட்டுப்படுத்துகிறது மேலும் இலைக் கருகல் இலை பழுப்பு அடைதல், இலை உதிர்தல், பூ உதிர்தல் தண்டு அழுகல் காய் வளர்ச்சி குன்றல் நுனி கருகல் போன்ற தாவர வளர்ச்சியை பாதிக்கும் நோய்களை முழுமையாக கட்டுப்படுத்தி வளர்ச்சியை அளிக்கிறது நமது ஆர்கானிக் இடுபொருட்களை பயன்படுத்துவதால் மண்ணில் வளம் மற்றும் தன்மை மேம்பட்டு அதிக மகசூலை பெற முடியும். 

Related Products

Related Crops

Your Cart
Total: ₹0
Enter Your Information

Our customer support team will call you!

சரியான பெயரை உள்ளிடவும்!
செல்லுபடியாகும் மொபைல் எண்ணை உள்ளிடவும்!
Choose your language!

By clicking submit, I agree to the terms & conditions and privacy policy and give my consent to receive updates through SMS/Whatsapp.