அபிமான் பயன்படுத்துவதன் நன்மைகள்:
• மண்ணின் இறுக்கத்தை அகற்றி மிருதுவாக மாற்றுகிறது,
• வேர்களின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துகிறது,
• வேர்களில் ஏற்படும் அழுகளை கட்டுப்படுத்துகிறது,
• வேர் முடிச்சு ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது,
• பூஞ்சைகளால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது,
• செடிகள் செழித்து வளர துணை புரிகிறது.
கோகோமேக்ஸ் பயன்படுத்துவதன் நன்மைகள்:
• குரும்பை உதிர்வதை தடுத்து காய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
• ஊட்டச்சத்துக்களை வழங்கி காய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
• மரத்தின் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
• குருத்து வண்டு மற்றும் வெள்ளை ஈக்களை முழுமையாக கட்டுப்படுத்துகிறது.
FL77 பயன்படுத்துவதன் நன்மைகள்:
• பூக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது,
• தேனீக்களின் வருகையை அதிகரித்து அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது,
• பூக்கள் காய்களாக மாறி சீரான வளர்ச்சி உடைய தரமான விளைச்சலை தருகிறது.














