ரூடோபிக்ஸ் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்
- ரூடோபிக்ஸ் மண்ணின் இறுக்கத்தை அகற்றி மிருதுவாக மாற்றுகிறது. இதனால் வேர்கள் மண்ணில் வேகமாக மண்ணில் ஊடுருவி மரங்களுக்கு தேவையான மணிச்சத்து மற்றும் தண்ணீரை கிரகிக்க உதவுகிறது.
- ரூடோபிக்ஸ் மண்ணின் PH அளவை சமநிலையில் வைத்துக் கொள்கிறது. சாதகமற்ற சூழ்நிலைகளிலும் ரூடோபிக்ஸ் மிக சிறப்பாக வேலை செய்கிறது.
- தாவரங்களில் செல் மூலப்பொருட்களான பாஸ்போபுரோட்டீன், பாஸ்போலிப்பிட், உட்கரு போன்ற மரபு பொருளை உருவாக்கும் மணிச்சத்தை ரூடோபிக்ஸ் எடுத்துக்கொடுக்கிறது.
- ரூடோபிக்ஸ் வேர் அழுகளை கட்டுப்படுத்துகிறது. வேர் முடிச்சு நோய்களை கட்டுப்படுத்துகிறது.
- பூஞ்சைகளினால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்த ரூடோபிக்ஸ் உதவுகிறது.
- வேர்வெடிப்பு, தண்டு வெடிப்பு, தண்டு அழுகல், நீர் வடிதல், போன்றவைகளை ரூடோபிக்ஸ் மிக வேகமாக செயல்பட்டு கட்டுப்படுத்துகிறது
ஓ- ட்ராப் பயன்படுத்துவதன் ஏற்படும் நன்மைகள்
- ஓ- ட்ராப் தாவரங்களின் பசுங்கணிமங்களை அதிகரிக்க செய்கிறது. இதனால் ஒளிச்சேர்க்கை மிக விரைவில் நடைப்பெற்று தாவரங்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.
- தாவரங்களில் சாறு உறிஞ்சும் அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்தி தாவரங்களை பாதுகாக்கின்றது
- ஓ- ட்ராப் பயண்படுத்துவதினால் தாவரங்களின் கணுவிடைப்பகுதியை அதிகரிக்க செய்யலாம்
- ஓ- ட்ராப், தாவர ஹார்மோன்களை தூண்டிவிட்டு தாவரத்தை வளர்ச்சியடைய செய்கிறது.
- இலைக்கருகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி, காய்ப்புள்ளி, பூ உதிர்தல், இலையுதிர்தல், காய் வளர்ச்சி குறைபாடு, நுனி கருகல் போன்ற தாவரங்களின் வளர்ச்சி சார்ந்த நோய்களை கட்டுப்படுத்துகிறது.
FL77 பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்:
- FL 77 தாவரங்களில் மொட்டுக்கள் வருவதற்கும், மொட்டுக்கள் மலர்வதற்கும் உதவுகிறது.
- தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகளின் வருகையை அதிகரித்து அதன் மூலம் மகரந்த சேர்க்கையை தூண்டுகிறது. இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பூக்களின் தரமும் உயர்கிறது.
- சாதகமற்ற சூழ்நிலையிலும் பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மலர்தலை தூண்டவும் FL77 முக்கிய பங்கு வகிக்கிறது.
- பூ உதிர்தல், பூ கருகல், இலை கருகல், காய் புள்ளிகள், இலைப்புள்ளிகள் பிஞ்சு உதிர்தல், பிஞ்சு கருகல் போன்ற நோய்களை கட்டுப்படுகிறது














