அனைத்து வகையான மக்களும் அதிகமாக பயன்படுத்தும் காய்கறிகளில் கேரட் முக்கியமானது. கேரட் உணவில் மட்டுமன்றி ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது. மலை சார்ந்த குறைவான வெப்பநிலை உள்ள இடங்களில் பெரிதும் பயிரிடப்படுகிறது. மண்ணின் தன்மை மற்றும் மண்ணின் நுண்ணூட்டங்கள் கேரட் விளைச்சலை பெரிதும் கட்டுப்படுத்துகிறது.
கேரட் பயிரிடும் விவசாயிகள் கேரட் வெடிப்பு பல்வேறு மாறுபட்ட அளவு மற்றும் சீரற்ற வளர்ச்சியால் அதிக விளைச்சலை பெற முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனைகளை சீர் செய்யும் பொருட்டு இயற்கையான ஆர்கானிக் முறையில் செயல்படக்கூடிய ஆர்கானிக் இடுபொருள்களான அபிமான் பயன்படுத்துவதன் மூலம் வேர் முடிச்சு, வேர் அழுகல், காய் வெடிப்பு, காய் அழுகல் இலைகள் மஞ்சள் அடித்தல், இலை கருகல், நுனிக் கருகள், வாடல் நோய் போன்ற முக்கியமான நோய் தாக்குதல்களையும் வளர்ச்சி குறைபாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.
நடவு செய்து 12 முதல் 15 நாட்களில் ஒரு ஏக்கருக்கு நான்கு முதல் ஐந்து லிட்டர் வரையிலான அபிமான் பயன்படுத்தலாம். நீர் பாய்ச்சும் போது தண்ணீரோடு சேர்த்து அபிமான் பயன்படுத்த வேண்டும். அபிமான் பயன்படுத்துவதன் மூலம் வேர் முடிச்சு ஏற்படாமல் முற்றிலுமாக பாதுகாக்கப்படுகிறது. வேறு வழிகளை தடுத்து முளைப்புத்திறனை அதிகரிக்கிறது. மண்ணின் தன்மையை மேம்படுத்துகிறது. மிருதுவாக்கி மண்ணின் தன்மையை மென்மைப்படுத்தி மிருதுவாக்கி கேரட் எளிதாக வளர துணை புரிகிறது மற்றும் காலத்தன்மையை நடுநிலைப்படுத்தி சீரான வளர்ச்சியை அதிகரிக்கிறது. மண்ணில் நன்மை செய்யக்கூடிய பாக்டீரியாவினை அதிகரித்து மேலும் மண்புழு உற்பத்தியும் அதிகரிக்கிறது 25 முதல் 30 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை அபிமான் பயன்படுத்த வேண்டும். 50 முதல் 60 நாட்களுக்கு பிறகு ஆர்பிக்ஸ் - னை பயன்படுத்தலாம்.
பூஞ்சைகளால் ஏற்படும் நோய்களை இது முழுமையாக கட்டுப்படுத்துகிறது கேரட்டின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து வளர்ச்சிக்கு தேவையான நுண்ணூட்டங்களை சீராக வழங்குகிறது. மேலும் காய்களின் எடையை அதிகரிக்கவும் வடிவம் சீராக இருக்கவும் FL77ஐ தெளிப்பான் மூலம் 10 லிட்டருக்கு 200 மில்லி வீதம் பயன்படுத்தலாம்.














