நெமோட்ரிக்ஸ் பயன்படுத்துவதன் நன்மைகள்:
- நெமோட்ரிக்ஸ் தீங்கு விளைவிக்கும் வேர்ப்புழுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் திறமையான ஆர்கானிக் தீர்வாகும்.
- நூற்புழுக்களின் முட்டைகள், லார்வாக்கள் மற்றும் முதிர்ந்த புழுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும்.
- நெமோட்ரிக்ஸ் மூலம் வேர் பாதிப்புகளை கட்டுப்படுத்தி, வலுவான வளர்ச்சியுடன் விளைச்சல் பெறலாம்.
- வேர்புழுக்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் மேலும் வேர்களில் ஏற்படும் வேர்முடிச்சு, வேரழுகல், கிழங்கழுகல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும்.
- நூற்புழுக்களை எதிர்க்கும் இந்த நெமோட்ரிக்ஸ் வேர்களை பாதுகாப்பதன் மூலம், பயிரின் வளர்ச்சி மேம்பட்டு சிறந்த விளைச்சல் கிடைக்கிறது.
- வேர்களை சேதப்படுத்தும் புழுக்களை நீக்குவதன் மூலம், ஊட்டச்சத்துக்கள் சீராக கிடைப்பதால் அதிக விளைச்சல் கிடைக்கிறது.
- ஒரு லிட்டர் நீருக்கு 20 மில்லி வீதமாகவும், 10 லிட்டர் நீருக்கு 200 மில்லி வீதமாகவும் பயன்படுத்தலாம்.













