Wiltgard 1 Litre
New

Wiltgard 1 Litre

Product Code: WILT1LTR

₹599.00

Unit: Bottels
Tax: Include

Description

வில்டகார்ட் பயன்படுத்துவதன் நன்மைகள்:

  • வெண்புழு, பச்சைப் புழு, கம்பளிப் புழு, தண்டுத் துளைப்பான், காய்த் துளைப்பான், வண்டுகள், காண்டாமிருக வண்டு, படைப்புழுக்கள் போன்ற அனைத்து வகையான கடித்து உண்ணும் மற்றும் பயிர்களைக் குடையும் புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது.
  • வில்ட்கார்ட் காய்களில் புழு, பூச்சி தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் 100% இயற்கை மூலக்கூறுகளை கொண்டு உருவாக்கப்பட்டது.
  • வில்ட்கார்ட், புழுக்களின் வளர்ச்சியை தடுத்து பயிர் வளர்ச்சியை பாதுகாக்கிறது.
  • வில்ட்கார்ட் மூலம் பயிர்களில் பாதுகாப்பான முறையில் பூச்சிகளை நீக்குவதன் மூலம் சிறந்த விளைச்சல் பெறுங்கள்.
  • வேளாண்மையில் முழுமையான விளைச்சல் மற்றும் பாதுகாப்பை பெறுவதற்கு வில்ட்கார்ட் பயன்படுத்துங்கள்.
  • பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளை பாதுகாத்து, பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்தி விளைச்சலை அதிகரியுங்கள்.
  • பயிர்களில் ஏற்படும் புழு தாக்குதல் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை இயற்கையாகக் கட்டுப்படுத்துவதற்கு சிறந்த தீர்வாகும்.
  • ஒரு லிட்டர் நீருக்கு 20 மில்லி வீதமாகவும், 10 லிட்டர் நீருக்கு 200 மில்லி வீதமாகவும் பயன்படுத்தலாம்.


 

Your Cart
Total: ₹0
Enter Your Information

Our customer support team will call you!

சரியான பெயரை உள்ளிடவும்!
செல்லுபடியாகும் மொபைல் எண்ணை உள்ளிடவும்!
Choose your language!

By clicking submit, I agree to the terms & conditions and privacy policy and give my consent to receive updates through SMS/Whatsapp.