O-Drop
New

O-Drop

Product Code: OD001

₹499.00

Unit: Bottels
Tax: Include

Description

O -Drop  பயன்படுத்துவதன்‌  ஏற்படும்‌ நன்மைகள்
•    O -Drop தாவரங்களின் பசுங்கணிமங்களை அதிகரிக்க செய்கிறது. இதனால் ஒளிச்சேர்க்கை மிக விரைவில் நடைப்பெற்று தாவரங்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.
•    தாவரங்களில் சாறு உறிஞ்சும்  அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்தி தாவரங்களை பாதுகாக்கின்றது 
•    ஆர்பிக்ஸை பயண்படுத்துவதினால் தாவரங்களின் கணுவிடைப்பகுதியை அதிகரிக்க செய்யலாம்
•    ஆர்பிக்ஸ், தாவர ஹார்மோன்களை தூண்டிவிட்டு தாவரத்தை வளர்ச்சியடைய செய்கிறது.
•    இலைக்கருகல், தண்டு அழுகல், இலைப்புள்ளி, காய்ப்புள்ளி, பூ உதிர்தல், இலையுதிர்தல், காய் வளர்ச்சி குறைபாடு,  நுனி கருகல் போன்ற தாவரங்களின் வளர்ச்சி சார்ந்த நோய்களை கட்டுப்படுத்துகிறது. 
•    காய் எண்ணிக்கை, காய் பருமன், காயின் நிறம் மற்றும் தரத்தையும் அதிகப்படுத்துகிறது.
•    மண்ணின் PH அளவை சமாநிலைப்படுத்துகிறது.

Related Crops (2)

Related Products

Your Cart
Total: ₹0
Enter Your Information

Our customer support team will call you!

சரியான பெயரை உள்ளிடவும்!
செல்லுபடியாகும் மொபைல் எண்ணை உள்ளிடவும்!
Choose your language!

By clicking submit, I agree to the terms & conditions and privacy policy and give my consent to receive updates through SMS/Whatsapp.