Rhizovent 1 Litre
New

Rhizovent 1 Litre

Product Code: RHI1LTR

₹599.00

Unit: Bottels
Tax: Include

Description

ரைசோவென்ட் பயன்படுத்துவதன் நன்மைகள்:

  • ரைசோவென்ட் பயிர்களை பாதிக்க கூடிய அழிவுகரமான பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான 100% ஆர்கானிக் தீர்வாகும்.
  • இலைகளை உண்ணும் கம்பளிப் புழு, தண்டுத்துளைப்பான், பழத் துளைப்பான், காய்ப்புழு, படைப்புழு போன்ற புழுக்களையும், சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் திறம்பட கட்டுப்படுத்துகிறது.
  • ரைசோவென்ட் பூச்சிகளுக்கு எதிராக பயிர்களுக்கு இயற்கையான பாதுகாப்பை வழங்கி, உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • ரைசோவென்ட் பயன்படுத்தி உங்களது விளைச்சலில் புழுக்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காணுங்கள்.
  • ரைசோவென்ட் பயிர்களின் பாதுகாப்பை ஆர்கானிக் முறையில் உறுதி செய்கிறது.
  • ரைசோவென்ட் உங்களது விளைச்சலில் லாபத்தை குறைக்கும், தீங்கு விளைவிக்கும் புழுக்களை முழுமையாக அகற்றுகிறது.
  • ரைசோவென்ட் தேனீக்கள், வண்ணத்துபூச்சிகள் போன்ற நன்மை பயக்கும் பூச்சிகளுக்கு பாதுகாப்பானது.
  • பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் புழுக்கள் மற்றும் பூச்சிகளை திறம்பட கட்டுப்படுத்தும்.
  • ஒரு லிட்டர் நீருக்கு 20 மில்லி வீதமாகவும், 10 லிட்டர் நீருக்கு 200 மில்லி வீதமாகவும் பயன்படுத்தலாம்.

Related Products

Your Cart
Total: ₹0
Enter Your Information

Our customer support team will call you!

சரியான பெயரை உள்ளிடவும்!
செல்லுபடியாகும் மொபைல் எண்ணை உள்ளிடவும்!
Choose your language!

By clicking submit, I agree to the terms & conditions and privacy policy and give my consent to receive updates through SMS/Whatsapp.